tiruvarur மார்க்சிஸ்ட் மாத இதழ் வாசகர் வட்டம் நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழின் வாசகர் வட்டம் மன்னார்குடியில் ஞாயிறன்று நடைபெற்றது.